குலோபல் லீடர்ஷிப் சம்மிட் என்பது புத்தம் புதிய யோசனைகளையும், செயல்வடிவ கருத்துக்களையும், தலைமைத்துவ கொள்கைகளையும், இதயபூர்வ உத்வேகத்தினையும் உங்களுக்குள் உட்புகுத்தக்கூடியதாய் அமைந்திருக்கிறது. உங்களது தலைமைத்துவ நுண்ணறிவுச் செல்வத்தினை நெருங்கிச்செல்ல இது மிகச்சிறந்த வாய்பாகும். உங்கள் செல்வாக்குகள் எங்கிருந்தாலும் உலகத்தரம் வாய்ந்த பயிற்ச்சியாளர்கள் உங்களது தலைமைத்துவத்தில் உங்களை ஊக்குவிக்கவும் ஆயத்தப்படுத்தவும் காத்திருக்கின்றனர்.

க்ரெக் க்ரோஷல்
மைக்கில் டாட்
ஆல்பர்ட் டாட்டி
லிசா டெர்கெர்ஸ்ட்
DR. தாமஸ் சமாரோ பெர்முசிக்
ஜான் மேகஸ்வெல்
ஜோசி சாக்கோ
கேரி ஹகன்
கார்லி பியோரினா

இந்த மாதத்தின் சிறப்பு நிகழ்ச்சி

இது உங்களுக்கும் உங்களது குழுவினருக்கும் தலைமைத்துவத்தில் வளர்சியை தூன்டிவிடுவதற்கான மாதந்தோறும் வழங்கப்படும் இலவச நிகழ்ச்சியாகும்